Skip to content Skip to footer

Sheffield Tamil Church welcomes you.

ஷெபீல்ட் தமிழ் திருச்சபை உங்களை அன்புடன் வரவேற்கிறது.

கர்த்தரே தேவன் என்று உரத்த சத்தத்தோடு ஆராதிக்கவும், கடைசி கால எழுப்புதலுக்காக திறப்பிலே மன்றாடி ஜெபிக்கவும் துவங்கப்பட்ட சபை இது.

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்று பேதுரு சொன்னதை திட்டவட்டமாக நாமும் விசுவாசித்து அதை ப்ரத்தியட்சமாக வெளிப்படுத்தும் காலம் இது.

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று இயேசு கிறிஸ்து உலகில் பிறந்ததுபோல, நம்மிலுள்ள அவ்வெளிச்சம் மற்றவரையும் பிரகாசிபிக்கக்கடவது.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின் இராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் இராஜா.
சங்கீதம் 24:9-10

வாருங்கள் நாம் சேர்ந்து மகிமையின் ராஜாவை ஆராதிப்போம் !

Bro.Joash, Divya & Hazel

Bro. Joash Solomon :+447459242503

Our Jesus Lives Ministries : +447765450545

This is a church that was started to worship with a loud voice that our Lord is God, and stand in the gap to intercede for the end days revival.

There is no salvation without Him; This is the time when we also clearly believe what Peter said that there shall be no other name under heaven, nor among men commanded by him, that we should be saved.

The people in darkness saw a great light; just as Jesus Christ was born into the world to give light to those who are in the darkness of death, so that light in us also shine on others.

Lift up your heads, ye gates; Lift up, ye eternal doors, and the King of glory shall enter. Who is this King of Glory? He is the Lord of hosts; He is the King of glory.
Psalm 24:9-10

Come let us worship the King of glory together!

Our Branches

We'll be happy
to help!

Say Hello

ourjesuslives@gmail.com

+447765450545

Sheffield , UK

A6135, Sheffield S5 7AF, UK

Tipton, UK
106 Dudley Rd, Tipton DY4 8DL, UK
Scunthorpe , UK
50 Moorwell Rd, Scunthorpe DN17 2RR, UK
Mansfield, UK
119 Rosemary St, Mansfield NG19 6AB, UK

Copyright © 2024. All Rights Reserved.